Edalakudy tamil

Edalakudy (Tamil: இடலாகுடி) is a well populated Muslim area about 3 km from the Nagercoil town in Kanyakumari district. It is located in the Kanyakumari highway (NH 47) and about 17 km from the beach of Kanyakumari, 5 km from Chothavilai Beach and 10 km from Chankuthurai Beach. Edalakudy forms the formal end of the Nagercoil Municipality. Muslims are the majority of this area.

The Muslims of native edalakudy have a distinct form of tamil spoken among themselves. Though it is largely because of the mix of people from Tamil Nadu and Kerala, there are a lot of words of unknown origin found in the vocabulary. Some words here do not have anything in common with other Muslim settlements in Tamil Nadu. Here are a list of words in use today.

இடலாக்குடி தமிழ்

பொது தமிழ்

English

கண்ணும்மா(கம்மா)

பாட்டி

Grandmother

கண்ணாப்பா

தாத்தா

Grandfather

சவ்டாலு

பொய்

Blatant lie

சண்டிங்

அடிக்கடி

Overuse

பசியாறா

காலை உணவு (சிற்றுண்டி )

Breakfast

துக்க

அறிவுகெட்டவன்

Idiot

ஈட்டான்

பட்டறை(அரட்டை அடிக்கும் இடம்)

Meeting point

மசை

பிடிச்ச பொண்ணு

Favorite Girl

தொளி

சகதி

Mud

பீத்தை

குடிகாரன்

Drunkard

துப்புவ

கிழிப்ப

Impossible

ஒடக்கு

பிரச்னை

Confrontation

தட்டு

மாடி

First floor

மாவு

தம்பட்டம்

Boast

அடவு

பொய்

Lie

சொக்காரன்

சகோதரன்

Brother

சொக்காரி

சகோதரி

Sister

ஆணம்

குழம்பு

Gravy or Soup

மைனி

மச்சினி

Cousin (female)

அவுர் மாங்காய்

சீதாப்பழம்

Custard Apple

பய்யமார்

பசங்க

Friends Circle

கழுவுறது

கிண்டல்

Making fun off

வருத்து வர்றது

புழு புழு

Restless

பம்மாத்து

தம்பட்டம்

Show off

அடிச்சு மலத்துறது

திருட்டு

Steal

கம்பு கூட்டு

அக்குழ்

arm pit

கான்

சாக்கடை

Drainage

தெண்டம்

ஓசி சாப்பாடு

Free meals

கோடி

புது உடை

New dress

சடவு

சோம்பல்

Tired

கீசாரி பய

அயோக்கியன்

Rogue, Rowdy

கொள்ளைல போவான் !

நாசமா போவான் !

Hell with you

காக்கா

அண்ணன்

Elder Brother

தாத்தா

அக்கா

Elder Sister

கிருதிவட்டம்

குறும்புக்காரன்

Mischievous

நடூஸ்

நடுப்பகுதி

Center

பொத்தை

தடித்த

Stout

செறை

எரிச்சல்

Annoying

ஆட்டும்

ஆகட்டும்

OK

தாய்மா

சிறுமி

Little Girl

சமுட்டு

மிதி

Kick

நல்லம்மா

பெரியம்மா

Aunt

நல்லாப்பா

பெரியப்பா

Uncle

தட்டு

லூசு

Mental

மட்டுப்பா

மொட்டை மாடி

Terrace

சீணம்

காய்ச்சல்

Fever

கொள்ளாம் !

நன்று !

It's OK / Good !

தெருவீடு

வீட்டின் முன் பகுதி

Inside Front part of house

தொட்டிக்கிட்டு

வீட்டின் நடு பகுதி

Center hall of the house

தோடத்தூடு

வீட்டின் பிற் பகுதி

Back portion of house.

முடுக்கு

சந்து

Narrow lane, goes parallel between two Streets

வாரூல்

துடைப்பம்

Broom

தென்ன ஈக்க வாரூல்

துடைப்பம்

Broom made up of coconut leaf.

ஒர்மை

நியாபகம்

Memory

ம்பா கறி

ஆட்டு இறைச்சி

Mutton

நிக்கர்

அரை கால் சட்டை

Half Pant

எரிகுண்டு

குப்பை போடும் இடம்

Waste Dump

தூக்குறது

வீடு கூட்டுவது

Sweeping

பைதா

சக்கரம்

Wheel

மறுக்கடி

சோகம்

Grief

சீரா இரிங்கோ

ஒழுங்கா நடக்கணும்

Behave Yourself

ஏர் பாந்து

காற்று துவாரம்

Ventilation

வெளசல்

கலக்கல்

Awesome

அய்ய பையன்

கெட்ட பையன்

Bad boy

கொமைக்குறது

கிண்டல்

Make fun off

வெசர்பு

வேர்வை

Sweat

மோறை

முகம்

Face

யா குத்பா

அப்பாவி

Innocent Person

ஒலுங்கு

கொசு

Mosquito

குதில்

நெல் சேமிக்கும் அறை

Paddy Store room

சீலை

துணி

Cloth